6 days ago
பகிர்
மரண அறிவித்தல்
notice profile photo
Mr. குமாரசாமி சிதம்பரப்பிள்ளை (தனம்/ சித்தா)

18 Jan 1945 - 31 Jul 2025 (Age 80)

Solicitor

London

யாழ். புலோலி தெற்கு கலையாவத்தை புற்றனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் குமாரசாமி கண்ணாத்தைப்பிள்ளை(இலட்சுமிப்பிள்ளை) குமாரசாமி தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அப்புத்துரை அழகம்மா அப்புத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

குமாரசாமி கதிர்காமநாதன்(அவுஸ்திரேலியா), Dr. குமாரசாமி சேனாதிராஜா(அவுஸ்திரேலியா), குமாரசாமி ஜெகநாதன்(கனடா), கமலாம்பிகை சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குமாரசாமி பாலசுப்பிரமணியம்(மணியன் -அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற குமாரசாமி நடராஜசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துமதி- கதிர்காமநாதன், காலஞ்சென்ற நிர்மலா- சேனாதிராஜா, நவமணி- ஜெகநாதன், சண்முகலிங்கம், சரோஜினி- நடராஜசுந்தரம், தேவகி- பாலசுப்ரமணியன், காலஞ்சென்ற பரமேஸ்வரி - முருகேசன், யோகேஸ்வரி - கணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குந்தவை பத்மராஜ், செந்தூர்குமரன் கதிர்காமநாதன், சுரேஷ் சேனாதிராஜா, சுதர்சன் சேனாதிராஜா, சுரேன் சேனாதிராஜா, சஞ்சய் ஜெகநாதன், அச்சுதன் ஜெகநாதன், காலஞ்சென்ற சுதாகர் சண்முகலிங்கம், குமரேஷ் நடராஜசுந்தரம், கணேஷ் நடராஜசுந்தரம், ஜதுஷன் பாலசுப்ரமணியன், தஹர்ஷன் பாலசுப்ரமணியன், சரோஜினி முருகேசன், குமாரசாமி முருகேசன், சரஸ்வதி சதாசீவன், சாந்தினி உமாசுதன், பிரதீப் கணேஷ்வரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with great sadness that we inform you that Mr Cumarasamy Sithamparapillai, who is known as Thanam and Sitha passed away in London on 31 July 2025.

He is loving Husband of Dr Maheswary Sithamparapillai.

Son of late Cumarasamy and late Kannathipillai(Letchumipillai),

Son in law of late Mr.Arumugam Apputhurai and late Mrs.Alagammah Apputhurai.

Brother of Kathirgamanathan (Australia), Dr Senathirajah (Australia), Jeganathan (Canada), Kamalambikai (Australia), late Nadarajasundaram and Palasubramanian (Australia).

Brother-in-law of Mrs Inthumathy Kathirgamanathan, late Mrs Nirmala Senathirajah, Mrs Navamany Jeganathan, Mr. Sanmugalingam, Mrs Sarojini Nadarajasundaram, Mrs Thevaki Palasubramanian, Late Mrs.Parameswari Murugesan and Mrs.Logeswari Ganeshwaran.

Uncle of Kunthi Pathmaraj, Sendurkumaran Kathirgamanathan, Suresh Senathirajah, Sudharshan Senathirajah, Suren Senathirajah, Sanjay Jeganathan, Atchuthan Jeganathan, Late Sudahar Sanmugalingam, Kumaresh Nadarajasundaram, Ganesh Nadarajasundaram, Jathushan Palasubramanian, Dharshan Palasubramanian, Sarojini Murugesan, Saraswathy Sathaseevan, Kumarasamy Murugesan, Shanthini Umasuthan, and Pratheep Ganeshwaran.

The funeral details will be updated later.

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through Ownstory Tamil as our official notification.

தொடர்புகளுக்கு
flag
Dr. மகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை

மனைவி

, United Kingdom

Mobile:

+447956922089

Phone:

+442085500441

flag
குகன்

உறவினர்

, United Kingdom

Mobile:

+447960448929

flag
வாமன்

நண்பர்

, United Kingdom

Mobile:

+447958142288

flag
லோகன்

நண்பர்

, United Kingdom

Mobile:

+447956377298