10 days ago
பகிர்
மரண அறிவித்தல்
notice profile photo
திரு மகேந்திரன் ரவீந்திரன்

03 Oct 1964 - 27 Jul 2025 (Age 60)

கொக்குவில், Sri Lanka, நீர்கொழும்பு, Sri Lanka

படங்கள் மற்றும் வீடியோக்கள்
Media 4eb65a28-6afa-4814-a9de-0fb59dc4ddbd

யாழ். கொக்குவில் உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ரவீந்திரன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேந்திரன் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும், ஹபிசன், மெளலிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டினோஜா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பாலேந்திரன், சுரேந்திரன், விஜயேந்திரன், கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.