Tamil
Call +44 208 151 0039

உயிலங்குளம், துனுக்காய்
06 Nov 1942 - 21 Jul 2025 (Age 82)
சேர்மன்
Uyilankulam, Sri Lanka, Thunukkai, Sri Lanka
முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கந்தசாமி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உயிலங்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி துரைமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜிதா, சுகிர்தா, சுஜாதா, கஜிதா, காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, தியாகலிங்கம், சதானந்தம், பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, உமாமகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற உமையம்மா கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராமலிங்கம், மற்றும் நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகராஜா, தயாபரன், நாராயணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதாபன், பிரலதன், ஆரபி, அபிசனா, ஆர்த்தி, ஹரிஷன், சஞ்சை, பிருத்திகா, வீணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
23 Jul 2025
11:00
Home
மகள்
, United Kingdom
Mobile:
+447447447420
மருமகன்
, United Kingdom
Mobile:
+447956663913
மருமகன்
, United Kingdom
Mobile:
+447429541825
மருமகன்
, United Kingdom
Phone:
+447983617346